» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (திருநெல்வேலி)

கடன்பிரச்சனையினால் இளம்பெண் தற்காெலை

வியாழன் 6, ஜூன் 2019 6:54:32 PM (IST)

கீழக்கடையத்தில் கடன்பிரச்சனையினால் இளம்பெண் தற்காெலை செய்து கொண்டார்.

திருநெல்வேலி மாவட்டம் கீழக்கடையத்தினை சேர்ந்தவர் மஞ்சுளா (27). இவரது கணவர் ரமேஷ். இவர் கடந்த சில மாதங்களாக வேலைக்கு செல்லாமல் இருந்ததால் கடன் பிரச்சனை அதிகமாகியதாக கூறப்படுகிறது.கடனை திருப்பி அளிக்க இயலாமல் அவதிப்பட்டதால் விரக்தியடந்த மஞ்சுளா சம்பவத்தன்று தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார். இது குறித்த புகாரின் பேரில் கடையம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். 


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads


Sterlite Industries (I) Ltd



Tirunelveli Business Directory