» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (திருநெல்வேலி)

நெல்லை அருகே வேலைக்கு சென்ற இளம்பெண் மாயம்

வியாழன் 6, ஜூன் 2019 7:27:56 PM (IST)

நெல்லை அருகே வேலைக்கு சென்ற இளம்பெண் மாயம் ஆனது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். 

களக்காட்டில் வசித்து வரும் நம்பி என்பவரது மகள் தேன்மொழி (23). தனியார்  நிறுவனத்தில் வேலை செய்யும் இவர் வேனில் சென்று திரும்புவது வழக்கமாம். அது போல் சம்பவத்தன்றும் வேலைக்கு சென்றவர் பின்னர் வீடு திரும்ப வில்லை. அவரை எங்கு தேடியும் கிடைக்கவில்லை. இதுகுறித்த புகாரின் பேரில் களக்காடு போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads


Sterlite Industries (I) Ltd



Tirunelveli Business Directory