» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (திருநெல்வேலி)

கோடை முடிந்தாலும் நெல்லையில் கொளுத்தும் வெயில்

வெள்ளி 7, ஜூன் 2019 1:00:52 PM (IST)

திருநெல்வேலியில் கோடைகாலம் முடிந்தாலும் வெயில் கொளுத்தி வருகிறது.

திருநெல்வேலி மாவட்டத்தில் கடந்த இரண்டு மாதங்களாக வெயிலின் தாக்கம் அதிகளவில் இருந்து வருகிறது. அக்னி நட்சத்திரத்தின் உச்சகட்டமாக 107 டிகிரி ஃபாரன்ஹீட் வெயில் பதிவானது. அக்னி நட்சத்திரம் முடிந்த பிறகும் வெயிலின் தாக்கம் குறையாமல், தொடர்ந்து 100 டிகிரி ஃபாரன்ஹீட்டுக்கு மேல் பதிவாகி வருகிறது.புதன்கிழமை 103.3 டிகிரி ஃபாரன்ஹீட் வெப்பம் பதிவான நிலையில்,  வியாழக்கிழமையும் 103 டிகிரி ஃபாரன்ஹீட் வெயில் சுட்டெரித்தது.  இதனால், பிரதானச் சாலைகள் வெறிச்சோடி காணப்பட்டன.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads

Sterlite Industries (I) Ltd
Tirunelveli Business Directory