» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (திருநெல்வேலி)

கடும்கோடை வெயிலால் கருப்பாநதி அணை வறண்டது

வெள்ளி 7, ஜூன் 2019 1:59:06 PM (IST)

கடையநல்லூரில் கோடை வெயிலால் கருப்பாநதி அணை முற்றிலும் வறண்ட விட்டதால் குடிநீரை சிக்கனமாக பயன்படுத்துமாறு கடையநல்லூர் நகராட்சி ஆணையாளர் பவுண்ராஜ் வேண்டுகோள் விடுத்துள்ளார். 

இதுகுறித்து நகராட்சி ஆணையாளர் பவுண்ராஜ் விடுத்துள்ள செய்திக்குறிப்பில், கடையநல்லூர் நகராட்சி பகுதிக்கு குடிநீர் ஆதாரமாக விளங்கும் கருப்பாநதி அணை முற்றிலும் வறண்டு விட்டது. இருந்தாலும் நகராட்சி நிர்வாகம் ஆற்றுப்பகுதியில் உள்ள அனைத்து கிணறுகளையும் தூர்வாரி ஊற ஊற மின்மோட்டார் மூலம் இயக்கப்பட்டு குடிநீரை பொதுமக்களுக்கு பற்றாக்குறை இல்லாமல் வழங்கி வருகிறது. இருப்பினும் நகராட்சி மூலம் விநியோகம் செய்யப்படும் குடிநீரை வீணாக்காமல் குறைத்து சிக்கனமாக பயன்படுத்துமாறு கேட்டுக்கொண்டுள்ளார்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads

Sterlite Industries (I) Ltd




Tirunelveli Business Directory