» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (திருநெல்வேலி)

தடை செய்யப்பட்ட லாட்டரி விற்றவர் கைது

வெள்ளி 7, ஜூன் 2019 6:45:50 PM (IST)

பாளையங்கோட்டையில் தடை செய்த லாட்டரி விற்றவர் கைது செய்யப்பட்டார்.

தமிழகம் முழுவதும் லாட்டரி விற்பனை தடை செய்யப்பட்டு பல வருடங்கள் ஆனாலும் இன்றளவும் சட்டத்திற்கு புறம்பாக லாட்டரி விற்பனை தொடர்ந்து வருகிறது. இதில் பாளையங்கோட்டையில் தடை செய்யப்பட்ட லாட்டரி விற்பனையில் ஈடுபட்ட பாளையங்கோட்டையை சேர்ந்த சுப்பிரமணியன் (55), கைது செய்யப்பட்டார். அவரிடமிருந்து  பல ஆயிரம் மதிப்புள்ள தடை செய்யப்பட்ட லாட்டரி சீட்டுகள், ரூபாய் 4,000 ரொக்கப்பணம் பறிமுதல் செய்யப்பட்டது. இது தொடர்பாக பாளையங்கோட்டை போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads


Sterlite Industries (I) Ltd



Tirunelveli Business Directory