» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (திருநெல்வேலி)
புளியங்குடி அருகே வாகனம் மோதி இளைஞர் தற்கொலை
வெள்ளி 7, ஜூன் 2019 8:16:39 PM (IST)
திருநெல்வேலி மாவட்டம் புளியங்குடி அருகே வாகனம் மோதி இளைஞர் பரிதாபமாக உயிரிழந்தார்.
புளியங்குடி அருகே உள்ள வெள்ளைகவுண்டன்பட்டியை சேர்ந்தவர் கருப்பையா என்பவர் மகன் சுப்பையா (34) தொழிலாளி. இவர் சம்பவத்தன்று புளியங்குடி சென்று விட்டு தனது மொபட்டில் ஊருக்கு திரும்பிக் கொண்டிருந்த போது அடையாளம் தெரியாத வாகனம் மோதியதில் படுகாயம் அடைந்து சம்பவ இடத்திலேயே பரிதாபமாக பலியானார். இவருக்கு மனைவி மற்றும் 2 மகள்கள் உள்ளனர். சம்பவம் குறித்து புளியங்குடி போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

விகே புதூரில் காவலன் செயலி குறித்து விழிப்புணர்வு
திங்கள் 9, டிசம்பர் 2019 11:15:34 AM (IST)

ஏழைச்சிறுவனுக்கு நள்ளிரவில் அறுவை சிகிச்சை : அரசு மருத்துவர்களுக்கு பாராட்டு
திங்கள் 9, டிசம்பர் 2019 10:30:23 AM (IST)

தென்காசி கோவிலில் நூல் வெளியீட்டு விழா
ஞாயிறு 8, டிசம்பர் 2019 11:45:30 AM (IST)

மக்கள் குறைதீர்க்கும் நாள் வழக்கம் போல் நடைபெறும் : தென்காசி ஆட்சியர் அறிவிப்பு
சனி 7, டிசம்பர் 2019 7:01:42 PM (IST)

திருநெல்வேலி மாவட்டத்துடன் எங்களை சேருங்கள் : அம்பை பகுதி 11 கிராம மக்கள் வலியுறுத்தல்
சனி 7, டிசம்பர் 2019 5:56:23 PM (IST)

பள்ளி குழந்தைகளுக்கு தொடுதல் குறித்து விழிப்புணர்வு : போலீசார் விளக்கம்
சனி 7, டிசம்பர் 2019 1:02:21 PM (IST)
