» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (திருநெல்வேலி)

மனைவியை கொன்று விட்டு கணவர் தற்கொலை : நெல்லை அருகே பரபரப்பு

சனி 8, ஜூன் 2019 11:32:16 AM (IST)

திருநெல்வேலி அருகே பிரச்சனையினால் மனைவியை கொன்று விட்டு கணவர் தற்கொலை செய்த சம்பவம் பரபரப்பினை ஏற்படுத்தியுள்ளது.

நெல்லை மாவட்டம் இடைகால் அருகேயுள்ள நயினாகரத்தில் வசித்து வந்தவர்கள் பழனிச்சாமி பிச்சம்மாள் தம்பதியினர். இவர்களுக்குள் அடிக்கடி குடும்பத்தகராறு ஏற்பட்டு வந்ததாக கூறப்படுகிறது. இதில் சம்பவத்தன்றும் அதே போல் நடைபெற்ற பிரச்சனையிலல் திடீரென மனைவி பிச்சம்மாளை (51) கொன்றுவிட்டு அவரது கணவர் பழனிச்சாமி (52) தூக்குபோட்டு தற்கொலை செய்து கொண்டார் . இது குறித்து அறிந்ததும் அங்கு வந்து இறந்தவர்கள் உடலை கைப்பற்றி இலத்தூர் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.மேலும் தொடரும் செய்திகள்

கூலிதொழிலாளி தூக்கிட்டு தற்கொலை

வெள்ளி 18, செப்டம்பர் 2020 7:45:00 PM (IST)

Sponsored Ads


OXFORD EDUCATIONAL TRUSTTirunelveli Business Directory