» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (திருநெல்வேலி)

மோட்டார்பைக்கில் மது கடத்தியதாக ஒருவர் கைது

சனி 8, ஜூன் 2019 6:57:21 PM (IST)

வாசுதேவநல்லூரில் மோட்டார்பைக்கில் மது கடத்தியதாக ஒருவர் கைது செய்யப்பட்டார்.

திருநெல்வேலி மாவட்டம் வாசுதேவநல்லூர் போலீசார் இரவு வாகனசோதனையில் ஈடுபட்டனர். அப்போது அவ்வழியே சென்ற ஒரு பைக்கினை நிறுத்தி சோதனையிட்டனர். அதில் சட்டவிரோதமாக பைக்கில் மது பாட்டில்கள் கடத்த முயன்றது தெரிய வந்தது. விசாரணையில் அவர் பெயர் துரை (55) என்பது தெரிய வந்தது. தொடர்ந்து அவரை போலீசார் கைது செய்தனர்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads




Tirunelveli Business Directory