» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (திருநெல்வேலி)

ஒரே நாளில் 11 அடி உயர்ந்த பாபநாசம் அணை நீர் இருப்பு

செவ்வாய் 11, ஜூன் 2019 1:17:07 PM (IST)

மழை பெய்வதால் திருநெல்வேலி மாவட்டத்திலுள்ள பாபநாசம் அணை நீர் இருப்பு ஒரே நாளில் 11 அடி உயர்ந்துள்ளது.

நெல்லை மாவட்டம் பாபநாசம் அருகே உள்ள மேற்குத் தொடர்ச்சி மலை பகுதிகளில் நேற்று இரவு முதல் தொடர்ந்து  மழை பெய்வதால் நேற்று 20 அடியாக இருந்த பாபநாசம் அணையின் நீர்மட்டம் இன்று ஒரே நாளில் 11 அடி உயர்ந்து 31 அடியாக உயர்ந்துள்ளது பாபநாசம் அணைக்கு நீர்வரத்து அதிகரிப்பு 2415 கனஅடியாக உயர்ந்துள்ளது.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads

Sterlite Industries (I) Ltd




Tirunelveli Business Directory