» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (திருநெல்வேலி)

நெல்லை மாவட்டத்தில் மின்தடை செய்யப்படும் பகுதிகள்

செவ்வாய் 11, ஜூன் 2019 6:43:15 PM (IST)

திருநெல்வேலி மாவட்டத்தில் சிவகிரி. ராயகிரி உள்ளிட்ட பகுதிகளில் நாளை (12ம் தேதி) மின்தடை அறிவிக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து கடையநல்லூர் கோட்ட செயற்பொறியாளர் நாகராஜன் வெளியிட்ட செய்திக்குறிப்பில் தெரிவித்துள்ளதாவது விசுவநாதப்பேரி துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடப்பதால் காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை சிவகிரி, தெற்குசத்திரம் வடக்குசத்திரம் மேலகரிசல்குளம் வழிவழிகுளம் மற்றும் வடுகபட்டி ஆகிய பகுதிகளில் மின்தடை செய்யப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads


Sterlite Industries (I) Ltd



Tirunelveli Business Directory