» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (திருநெல்வேலி)

தேர்வில் தோல்வியடைந்ததால் மாணவி தற்கொலை

செவ்வாய் 11, ஜூன் 2019 7:48:10 PM (IST)

திருநெல்வேலி மானுாரில் தேர்வில் தோல்வியடைந்ததால் மாணவி தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.

திருநெல்வேலி மானுார் பகுதியினை சேர்ந்தவர் கொம்பையா என்பவர் மகள் லட்சுமி (20). இவர் திருநெல்வேலியில் லேப் டெக்னிசியன் படிப்பு படித்து வந்துள்ளார். இவர் தேர்வில் சில பாடங்களில் தோல்வியடைந்ததால் வருத்தத்துடன் காணப்பட்டாராம். இந்நிலையில் சம்பவத்தன்று இவர் தனது வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். இது குறித்து மானுார் போலீசார் வழக்குப்பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர். 


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads


Sterlite Industries (I) Ltd



Tirunelveli Business Directory