» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (திருநெல்வேலி)

திருநெல்வேலி மாவட்டத்தில் மின்தடை அறிவிப்பு

புதன் 12, ஜூன் 2019 8:01:16 PM (IST)

திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ள ரஸ்தா உள்ளிட்ட பகுதிகளில் வரும் 15ஆம் தேதி மின்தடை அறிவிக்கப்பட்டுள்ளது 

ரஸ்தா துணை மின் நிலையத்தில் வரும் 15ம் தேதி மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெறுவதால் ரஸ்தா,பொட்டல்புதூர், காவலர் குடியிருப்பு ஆகிய பகுதிகளில் வரும் 15ம் தேதி காலை 9 மணி முதல் மதியம் 1 மணி வரை மின்சாரம் தடை செய்யப்படுகிறது என மின்வாரியத்தினால் அறிவிக்கப்பட்டுள்ளது


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads


Sterlite Industries (I) LtdTirunelveli Business Directory