» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (திருநெல்வேலி)

திருநெல்வேலியில் விரைவில் 21 பஸ்கள் துவக்கம்

புதன் 12, ஜூன் 2019 8:37:42 PM (IST)

திருநெல்வேலி போக்குவரத்து கழகத்திற்கு விரைவில் 21 புதிய பஸ்கள் இயக்கப்பட உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

தமிழகம் முழுவதும் பழைய பேருந்துகள் இயக்கம் படிப்படியாக குறைக்கப்பட்டு புதிய பேருந்துகள் அறிமுகப்படுத்தப்பட்டு வருகிறது. இதில் திருநெல்வேலி கோட்டத்திற்கு 21 புதிய பேருந்துகள் ஒதுக்கப்பட்டிருந்தது. பாராளுமன்ற தேர்தல் விதிகள் நடைமுறையில் இருந்ததால் அவை இயக்கபடாமல் இருந்தது. 

தற்போது தேர்தல் முடிந்து விதிகள் இல்லையென்பதால் அந்த பஸ்களை இயக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. விரைவில் அவை இயங்க தொடங்கும். மேலும் 12 பேட்டரி பஸ்களை இயக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.  


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

ஓட்டுனர் மீது தாக்கு: அண்ணன், தம்பிக்கு வலை

வியாழன் 19, செப்டம்பர் 2019 1:22:56 PM (IST)

Sponsored Ads

Sterlite Industries (I) Ltd




Tirunelveli Business Directory