» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (திருநெல்வேலி)

குற்றால அருவிகளில் மிதமாக விழும் தண்ணீர் : சுற்றுலாபயணிகள் கூட்டம் குறைவு

வியாழன் 13, ஜூன் 2019 11:27:28 AM (IST)

குற்றால அருவிகளில் மிதமாக தண்ணீர் விழுகிறது. இதனால் அங்கு சுற்றுலாபயணிகள் கூட்டம் குறைவாக காணப்படுகிறது.

குற்றாலத்தில் வாட்டி வதைத்த வெயில் நேற்று மிதமான சாரல் மழை பெய்தததால் . அருவிகளில் குறைவின்றி விழுந்த தண்ணீரில் சுற்றுலா பயணிகள் குளித்தனர். ஐந்தருவியில் நான்கு பிரிவுகளில் 2 பிரிவுகளில் தண்ணீர் நன்றாக விழுந்தது. பழைய குற்றாலம், புலியருவி ஆகியவற்றில் தண்ணீர் விழவில்லை. இன்று தண்ணீர் சுமாராக விழுந்ததாலும், வேலைநாள் என்பதாலும் சுற்றுலாபயணிகள் வருகை குறைவாக காணப்பட்டது.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

ஓட்டுனர் மீது தாக்கு: அண்ணன், தம்பிக்கு வலை

வியாழன் 19, செப்டம்பர் 2019 1:22:56 PM (IST)

Sponsored Ads


Sterlite Industries (I) Ltd



Tirunelveli Business Directory