» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (திருநெல்வேலி)

சாலை விபத்தில் வாலிபர் பரிதாப பலி

வியாழன் 13, ஜூன் 2019 1:57:05 PM (IST)

சங்கரன்கோவிலில் பைக்கில் சென்றபோது லாரியை முந்தி சென்ற போது தவறி கீழே விழுந்த வாலிபர், லாரி சக்கரத்தில் சிக்கி பரிதாபமாக உயிரிழந்தார். 

திருநெல்வேலி மாவட்டம் சங்கரன்கோவில் காயிதே மில்லத் 2ம் தெருவைச் சேர்ந்த அப்துல்காதர் மகன் தாரிக் (21).  டிப்ளமோ முடித்த இவர், சங்கரன்கோவிலில் உள்ள எலக்ட்ரிக் கடை ஒன்றில் வேலை பார்த்து வந்தார். சம்பவத்தன்று இவரும், இவரது நண்பர் முகமதுவும் திருவேங்கடம் சாலையில் ஒரே பைக்கில் சென்று கொண்டிருந்தனர். அப்போது முன்னாள் சென்ற லாரியை பைக்கில் முந்த முயற்சி செய்ய முயன்றனராம். 

இதில் பைக்கில் இருந்து தடுமாறி கீழே விழுந்த தாரிக் மீது லாரி சக்கரம் ஏறி இறங்கியதில் சம்பவ இடத்திலேயே உடல் நசுங்கி பரிதாபமாக இறந்தார். விபத்து குறித்து சங்கரன்கோவில் டவுன் போலீசார் வழக்குப்பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.மேலும் தொடரும் செய்திகள்

ஓட்டுனர் மீது தாக்கு: அண்ணன், தம்பிக்கு வலை

வியாழன் 19, செப்டம்பர் 2019 1:22:56 PM (IST)

Sponsored Ads


Sterlite Industries (I) LtdTirunelveli Business Directory