» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (திருநெல்வேலி)

தமிழகமுதல்வரிடம் விருது பெற்ற நெல்லை ஆட்சியர்

வியாழன் 13, ஜூன் 2019 6:38:02 PM (IST)



தமிழகமுதல்வர் எடப்பாடிபழனிச்சாமியிடமிருந்து நெகிழி இல்லா நெல்லை திட்ட விழிப்புணர்வுக்கான விருதினை திருநெல்வேலி ஆட்சியர் ஷில்பா பிரபாகர் பெற்றுள்ளார். 

திருநெல்வேலி மாவட்டத்தில் நெகிழி இல்லா நெல்லை திட்டத்தின் கீழ் பிளாஸ்டிக் பயன்பாட்டினை முற்றிலும் நிறுத்தவும் அதற்கான மாற்று பொருள் உபயோகத்திலும் பொதுமக்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்திய மைக்காக தமிழகமுதல்வர் எடப்பாடிபழனிச்சாமியிடமிருந்து நெகிழி இல்லா நெல்லை திட்ட விழிப்புணர்வுக்கான விருதினை திருநெல்வேலி ஆட்சியர் ஷில்பா பிரபாகர் பெற்றுள்ளார். 


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads


Sterlite Industries (I) Ltd



Tirunelveli Business Directory