» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (திருநெல்வேலி)

அரசு கல்லூரி திறப்பு : மாணவ மாணவிகள் உற்சாகம்

திங்கள் 17, ஜூன் 2019 8:38:40 PM (IST)



சுரண்டையில் காமராஜர் அரசு கல்லூரி திறப்பினை முன்னிட்டு மாணவ மாணவிகள் உற்சாகம் அடைந்தனர். 

கோடை விடுமுறை முடிந்து நடப்பு கல்வி ஆண்டிற்கான கல்லூரி வகுப்புகள் இன்று துவங்கியது. இதனை முன்னிட்டு இன்று காலை சுரண்டை காமராஜர் அரசு கல்லூரியின் இரண்டாம் மற்றும் மூன்றாம் ஆண்டிற்கான வகுப்புகள் இன்று துவங்கியது. இதனால் கல்வியாண்டின் முதல் நாள் வகுப்பில் கலந்து கொள்ள மாணவ, மாணவிகள் உற்சாகமாக வந்தனர். மாணவ, மாணவிகளை கல்லூரி முதல்வர் மற்றும் பேராசிரியர்கள் வரவேற்றனர். தொடர்ந்து மறைந்த கல்லுாரி பேராசிரியர் கருணாநிதி மறைவிற்கு இரங்கல் தெரிவிக்கப்பட்டது


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads


Sterlite Industries (I) Ltd



Tirunelveli Business Directory