» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (திருநெல்வேலி)

நெல்லையப்பர் கோவில் ஆனி பெருந்திருவிழா கொடியேற்றம்

செவ்வாய் 18, ஜூன் 2019 11:03:23 AM (IST)

நெல்லையப்பர் கோவில் ஆனி பெருந்திருவிழா விநாயகர் கொடியேற்றத்துடன் துவங்கியது.

நெல்லையப்பர் கோவில் ஆனி பெருந்திருவிழா வருடாவருடம் சிறப்பாக நடைபெறுவது வழக்கம் அந்த வகையில் இந்த வருடத்திற்கான ஆனிபெருந்திருவிழா  இன்று பிள்ளையார் திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியது.இதையொட்டி நேற்று காலை 6 மணிக்கு சுவாமி சன்னதியில் உள்ள சிறிய கொடி மரத்தில் கொடியேற்றம் நடந்தது. தொடர்ந்து கொடி மரத்திற்கு சிறப்பு அபிஷேகம், அலங்கார தீபாராதனை நடந்தது. விழாவில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads


Sterlite Industries (I) Ltd



Tirunelveli Business Directory