» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (திருநெல்வேலி)

காமராஜர் கல்லூரியில் விண்ணப்பங்கள் விநியோகம் : கல்லூரி முதல்வர் தகவல்

புதன் 19, ஜூன் 2019 10:16:49 AM (IST)

சுரண்டை காமராஜர் அரசு கல்லூரியில் முதுகலை படிப்பிற்கு இன்று முதல் விண்ணப்பங்கள் விநியோகம் செய்யப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

சுரண்டை காமராஜர் அரசு கல்லூரியில் நடப்பு கல்வியாண்டில் முதுநிலை அனைத்து பாடப்பிரிவுகளுக்கும் (எம்ஏ, எம்காம், எம்எஸ்சி,) இன்று 9ம்தேதி முதல் விண்ணப்பங்கள் வழங்கப்பட்டு வருவதாகவும் பூர்த்தி செய்த விண்ணப்பங்களை வரும் ஜுலை 2ம் தேதிக்குள் கல்லூரியில் சேர்ப்பிக்க வேண்டும் எனவும். இளநிலை முதலாமாண்டு விண்ணப்பித்த மாணவர்களுக்கு வரும் 21 ம்தேதி வெள்ளி கிழமை இரண்டாம் கட்ட கவுன்சிலிங் நடைபெறும் எனவும் கல்லூரி முதல்வர் (பொ) ஜெயா தெரிவித்தார்


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

பெண்ணை வெட்டியதாக தொழிலாளி கைது

புதன் 16, அக்டோபர் 2019 8:27:40 PM (IST)

Sponsored Ads

Sterlite Industries (I) Ltd




Tirunelveli Business Directory