» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (திருநெல்வேலி)
இரவில் குளத்தின் சேற்றில் சிக்கிய மாடு : தீயணைப்பு துறை மீட்டனர்
புதன் 19, ஜூன் 2019 1:41:35 PM (IST)

சுரண்டையில் இரவில் குளத்தின் சேற்றில் சிக்கிய மாட்டை தீயணைப்பு துறை மீட்டனர்.
திருநெல்வேலி மாவட்டம் சுரண்டை அருகே உள்ளகீழப்பாவூர் நாகல்குளத்தை சேர்ந்தவர் அண்ணாமலை (60). பால்வியாபாரி. இவருடைய பெண் எருமை மாடு கீழப்பாவூர் பெரிய குளத்தில் மேய்ச்சலுக்குக்காக சென்றபோது குளத்தில் உள்ள சுமார் 15அடி பள்ளத்தின் சேற்றில் சிக்கி வெளியே வர முடியாமல் தவித்தது. இதுகுறித்து தகவல் கிடைத்ததும் நிலைய அதிகாரி ராஜாமணி தலைமையில் நிலைய அலுவலர் போக்குவரத்து பாலசந்தர், ஏட்டு கணேசன், வீரர்கள் கோட்டைகுமார், வெள்ளபாண்டியன், உதயபிரகாஷ், ஆகியோருடன் விரைந்து சென்று சேற்றில் சிக்கிய எருமை மாட்டை உயிருடன் மீட்டனர். ரூ 40 ஆயிரம் மதிப்புள்ள மாட்டை உயிருடன் மீட்ட சுரண்டை தீயணைப்பு துறை பணியாளர்களை பொதுமக்கள் பாராட்டினார்கள்.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

ஏழைச்சிறுவனுக்கு நள்ளிரவில் அறுவை சிகிச்சை : அரசு மருத்துவர்களுக்கு பாராட்டு
திங்கள் 9, டிசம்பர் 2019 10:30:23 AM (IST)

தென்காசி கோவிலில் நூல் வெளியீட்டு விழா
ஞாயிறு 8, டிசம்பர் 2019 11:45:30 AM (IST)

மக்கள் குறைதீர்க்கும் நாள் வழக்கம் போல் நடைபெறும் : தென்காசி ஆட்சியர் அறிவிப்பு
சனி 7, டிசம்பர் 2019 7:01:42 PM (IST)

திருநெல்வேலி மாவட்டத்துடன் எங்களை சேருங்கள் : அம்பை பகுதி 11 கிராம மக்கள் வலியுறுத்தல்
சனி 7, டிசம்பர் 2019 5:56:23 PM (IST)

பள்ளி குழந்தைகளுக்கு தொடுதல் குறித்து விழிப்புணர்வு : போலீசார் விளக்கம்
சனி 7, டிசம்பர் 2019 1:02:21 PM (IST)

மக்கள் குறைதீா் கூட்டம் வழக்கம் போல் நடைபெறும் : நெல்லை ஆட்சியர் அறிவிப்பு
சனி 7, டிசம்பர் 2019 11:16:42 AM (IST)
