» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (திருநெல்வேலி)

களக்காடு தலையணையில் தண்ணீர் வரத்து குறைவு

புதன் 19, ஜூன் 2019 8:20:01 PM (IST)

சாரல் மழை பெய்யாததையடுத்து தலையணையில் தண்ணீர் வரத்து குறைய தொடங்கி உள்ளது. 
 
பிரசித்தி பெற்ற களக்காடு மலையில் சாரல் மழை நின்றது. சாரல்மழை பெய்யாததையடுத்து தலையணையில் தண்ணீர் வரத்து குறைய தொடங்கி உள்ளது. தற்போதுள்ள தண்ணீர் இன்னும் ஒரு சில வாரங்களில் வற்றி விடும் நிலை ஏற்பட்டுள்ளதாம். இதையடுத்து சுற்றுலா பயணிகள் கவலை யடைந்துள்ளனர். மறுபடி தண்ணீர் எப்போது வரும் என சுற்றுலாபயணிகள் எதிர்பார்ப்பில் உள்ளனர்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads

Sterlite Industries (I) Ltd




Tirunelveli Business Directory