வசந்த ராஜாSep 25, 2019 - 07:58:56 PM | Posted IP 157.5*****
நெல்லை மாவட்டத்தில் உள்ள அனைத்து அரசு கிராம நிர்வாக உதவியாளர் பணியிடம்நிரப்பபடாமல்ஏன் காலியாக உள்ளது இதை மாவட்ட ஆட்சியர் அவர்களுக்கு பார்வை க்கு கொண்டு சென்று பணியிடம் நிரப்ப நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கிராம நிர்வாக உதவியாளர் சங்கங்கதலைவர்மணுகொடுக்கவேண்டும்....
பாலபிரகாஷ்Sep 13, 2019 - 08:51:48 PM | Posted IP 8.37.*****
திருச்சி மாவட்டம் ஸ்ரீரங்கம் வட்டம் மணிகண்டம் ஓன்றியத்திற்கு உட்பட பகுதியில் கிராம உதவியாளர் பணி காலியாக உள்ளது தமிழக அரசு உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டுமென கேட்டுக் கொள்கிறேன்
க.ரஜினிகாந்த்Sep 13, 2019 - 08:46:48 PM | Posted IP 8.37.*****
திருச்சி மாவட்டம் ஸ்ரீரங்கம் வட்டம் கிராம உதவியாளர் பணியிடங்கள் எப்பொழது நிரப்படும் இது பொது மக்களின் சார்பில் கோரிக்கை
ரவி சுந்தர்Sep 3, 2019 - 10:31:34 AM | Posted IP 157.5*****
கடையநல்லூர் வட்டத்தை சேர்ந்த அச்சன்புதூர்பேருராட்ச்சியில் கிராம நிர்வாக உதவியாளர்பணியிடம்கடந்த2017முதல்தற்போதயநாள்வரைகாலியாக உள்ளது இந்த பணியிடம் நிரப்ப முன்னாள் மாவட்ட ஆட்சியர் நிரப்ப வேண்டும் என்று கூறினார் ஆனால் இன்னும் பணியிடம் நிரப்ப படவில்லை..... ஏன்?
சதிஷ்Aug 18, 2019 - 07:53:54 PM | Posted IP 157.5*****
கடையநல்லூர் வட்டத்தை சேர்ந்த அச்சன்புதூர்கிராம உதவியாளர்பணியிடம் இரண்டு ஆண்டுகள் காலியாக உள்ளது.... இந்த பணியிடம் முன்னாள் மாவட்ட ஆட்சியர் அறிந்தும் இன்னும் பணியிடம் நிரப்ப படவில்லை......ஏன்.....?
வசந்த ராஜாSep 25, 2019 - 07:58:56 PM | Posted IP 157.5*****