» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (திருநெல்வேலி)

புத்தக மூட்டைகளை சுமந்து சென்ற மாணவர்கள் : பெற்றோர், கல்வியாளர்கள் அதிருப்தி

புதன் 10, ஜூலை 2019 10:46:11 AM (IST)

தென்காசி அருகே புத்தக மூட்டைகளை மாணவர்கள் தூக்கி செல்வது போன்ற வீடியோ வெளியானதால் பெற்றோர்கள் அதிருப்தி அடைந்துள்ளனர். 

நெல்லை அருகே புத்தக மூட்டைகளை மாணவர்கள் தூக்கி சென்ற வீடியோ வெளியாகி உள்ளது. தென்காசி அருகே உள்ள கீழப்பாவூர் பகுதியில்  பள்ளி ஒன்று இயங்கி வருகிறது. இங்கு ஒன்றாம் வகுப்பு முதல் 5 ஆம் வகுப்பு வரை உள்ள நிலையில் சுமார் 500 மாணவர்கள் படித்து வருகின்றனர். இந்த நிலையில் இங்கு படிக்கும் மாணவர்களை கொண்டு புத்தக மூட்டைகளை சுமந்து செல்ல ஆசிரியர்கள் கட்டாயப்படுத்தியதாக கூறப்படுகிறது. இதையடுத்து மாணவர்கள் புத்தகங்களை தூக்கிச் செல்லும் வீடியோ ஒன்று தற்போது சமூகவலைதளங்களில் வெளியாகியுள்ளது. இந்த சம்பவம் பெற்றோர், கல்வியாளர் மத்தியில் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது. 


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.மேலும் தொடரும் செய்திகள்

பெண்ணை வெட்டியதாக தொழிலாளி கைது

புதன் 16, அக்டோபர் 2019 8:27:40 PM (IST)

Sponsored Ads


Sterlite Industries (I) LtdTirunelveli Business Directory