» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (திருநெல்வேலி)

பாளையில் அதிமுக அமமுகவினர் மோதல் : இருவர் மண்டை உடைப்பு பரபரப்பு

வியாழன் 11, ஜூலை 2019 12:42:23 PM (IST)



பாளையங்கோட்டையில் அழகுமுத்து கோன் சிலைக்கு மாலை அணிவிப்பதில் அதிமுக அமமுகவினரடையே மோதல் ஏற்பட்டதில் இருவர் மண்டை உடைக்கப்பட்டது.

சுதந்திர போராட்ட வீரர் அழகுமுத்து கோன் நினைவு தினம் இன்று அனுசரிக்கப்படுகிறது. இதை முன்னிட்டு பாளையங்கோட்டையில் அழகுமுத்து கோன் சிலைக்கு மாலை அணிவிக்க இன்று காலை ஒரே நேரத்தில் அதிமுக மற்றும் அமமுகவினர் திரண்டனர். சிலைக்கு மாலை அணிவிப்பதில் இரு தரப்புக்கும் திடீர் மோதல் ஏற்பட்டதாக தெரிகிறது. இதில் தனியார் தொலைக்காட்சி செய்தியாளர் மீது தாக்குதல் நடத்தப்பட்டது. மேலும் இருவர் மண்டை உடைக்கப்பட்டது. இதனால் அங்கு பரபரப்பு ஏ்றபட்டு போலீஸ் குவிக்கப்பட்டுள்ளது.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads

Sterlite Industries (I) Ltd




Tirunelveli Business Directory