» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (திருநெல்வேலி)

களக்காடு அருகே மணல் கடத்தியவர்கள் கைது

வியாழன் 11, ஜூலை 2019 6:58:22 PM (IST)

களக்காடு அருகே மணல் கடத்தியவர்கள் கைது செய்யபட்டனர்.

திருநெல்வேலி மாவட்டம் களக்காடு அருகே சிலர் மணல் கடத்துவதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. இதை தொடர்ந்து சம்பவஇடத்திற்கு போலீசார் விரைந்து சென்றனர். அப்போது சாக்குமூடையில் மணல் கடத்தியதாக பாளை.,யை சேர்ந்த சுடலைக்கண்ணு, சிங்கிகுளத்தை சேர்ந்த இசக்கி பாண்டி ஆகியோரை போலீசார் கைது செய்தனர். தப்பியோடிய மணி, சுந்தர்,முத்துபாலன் ஆகியோரை தேடி வருகின்றனர்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

பெண்ணை வெட்டியதாக தொழிலாளி கைது

புதன் 16, அக்டோபர் 2019 8:27:40 PM (IST)

Sponsored Ads


Sterlite Industries (I) Ltd



Tirunelveli Business Directory