» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (திருநெல்வேலி)

காமராஜர் கல்லூரியில் 15 ல் இறுதி கட்ட கலந்தாய்வு

வெள்ளி 12, ஜூலை 2019 7:36:20 PM (IST)

சுரண்டை காமராஜர் கல்லூரியில் 15 ம் தேதி இறுதி கட்ட கலந்தாய்வு நடக்கிறது.

சுரண்டை காமராஜர் அரசு கலைக்கல்லூரியின் 2019 - 20 ஆம் ஆண்டுக்கான அனைத்து முதலாம் ஆண்டு இளங்கலை மற்றும் இளம் அறிவியல் மாணவ மாணவிகளுக்கு இறுதிக்கட்ட கலந்தாய்வு வருகிற 15-ஆம் தேதி திங்கட்கிழமை காலை 10 மணிக்கு கல்லூரியில் நடைபெறும் எனவும் அதில் கலந்து கொண்டு மாணவ மாணவியர் உரிய சான்றுகளுடன் வருகை தரும்படி கல்லூரி முதல்வர் (பொ) ஜெயா வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் தெரிவித்துள்ளார்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.மேலும் தொடரும் செய்திகள்

நெல்லை மாவட்டத்தில் 3 அணைகள் நிரம்பியது

செவ்வாய் 19, நவம்பர் 2019 1:00:18 PM (IST)

Sponsored Ads
Tirunelveli Business Directory