» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (திருநெல்வேலி)

நெல்லை அருகே பைக் விபத்தில் இளைஞர் பலி

வெள்ளி 12, ஜூலை 2019 8:46:05 PM (IST)

நெல்லை அருகே சுரண்டையில் நிகழ்ந்த பைக் விபத்தில் இளைஞர் பரிதாபமாக பலியானார்.

சுரண்டையை சேர்ந்தவர் கணேசன் (37). கூலிதொழிலாளி. சம்பவத்தன்று இரவு கணேசன் சுரண்டையிலிருந்து விகே புதூருக்கு பைக்கில் சென்றார். பரங்குன்றாபுரம் அருகே வரும் போது மரத்தில் பைக் மோதிய விபத்தில் தலையில் படுகாயம் அடைந்த கணேசன் சம்பவஇடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். இது குறித்து சுரண்டை போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். 


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

நெல்லை மாவட்டத்தில் 3 அணைகள் நிரம்பியது

செவ்வாய் 19, நவம்பர் 2019 1:00:18 PM (IST)

Sponsored Ads




Tirunelveli Business Directory