» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (திருநெல்வேலி)

விபத்தில் காயமடைந்தவர் சிகிச்சை பலனின்றி பலி

திங்கள் 15, ஜூலை 2019 7:27:02 PM (IST)

வள்ளியூரில் விபத்தில் காயம் அடைந்தவர் சிகிச்சை பலனின்றி பலியானார்.

திருநெல்வேலி மாவட்டம் வள்ளியூரை சேர்ந்தவர் முருகன் (51). இவர் வள்ளியூரில் நடைபெற்ற சாலைவிபத்தில் படுகாயம் அடைந்தார். இதில் பாளை., அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட இவர் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார். இவ்விபத்து குறித்து வள்ளியூர் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads




Tirunelveli Business Directory