» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (திருநெல்வேலி)

குற்றாலத்தில் ஆர்ச்சை தாண்டி விழும் நீர் : ஓரத்தில் நின்று குளிக்கும் சுற்றுலாபயணிகள்

ஞாயிறு 21, ஜூலை 2019 12:30:40 PM (IST)குற்றாலத்தில் ஆர்ச்சை தாண்டி நீர் விழுவதால் ஓரத்தில் நின்று சுற்றுலாபயணிகள் குளித்து வருகின்றனர்.

பிரசித்தி பெற்ற திருநெல்வேலி மாவட்டம் குற்றால அருவிகளில் கடந்த 2,3 நாட்களாகவே அதிகளவு தண்ணீர் விழுவதால் குளிக்க தடை விதிப்பதும் நீக்கப்படுவதுமாக உள்ளது. இன்று மெயின்அருவியில் ஆர்ச்சை தாண்டி தண்ணீர் விழுவதால் குளிக்க தடை விதிக்கப்பட்டுள்ளது. இதனால் அருவிகளின் ஓரத்தில் சுற்றுலாபயணிகள் குளித்து வருகின்றனர்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads
Tirunelveli Business Directory