» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (திருநெல்வேலி)

காவல்துறை சார்பில் போக்குவரத்து விழிப்புணர்வு கூட்டம்

திங்கள் 22, ஜூலை 2019 10:13:54 AM (IST)

சுரண்டை நகர காவல்துறை சார்பில் போக்குவரத்து விழிப்புணர்வு கூட்டம் மற்றும் போக்குவரத்து அறிவிப்பு போர்ட் அறிமுக நிகழ்ச்சி நடந்தது. 

நிகழ்ச்சியில் சுரண்டை எஸ்ஐ உமாமகேஸ்வரி போக்குவரத்து விதிமுறைகளை மதிக்க வேண்டியதின் அவசியம், போக்குவரத்து நெரிசலை தவிர்க்க ஒரு வழிப் பாதையை பயன்படுத்துவது, ஹெல்மெட் மற்றும் சீட் பெல்ட் அணிந்து வாகனங்களை இயக்குவது  குறித்து விளக்கி பேசினார். நிகழ்ச்சியில் எஸ்ஐக்கள் ஜெயராஜ், செய்யது இப்ராகிம், பரமசிவன், சாரதி, தனிப்பிரிவு ஏட்டு ரவி, மற்றும் சமூக ஆர்வலர் முருகன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads

Sterlite Industries (I) Ltd




Tirunelveli Business Directory