» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (திருநெல்வேலி)

நெல்லையில் அமமுகவினர் அதிமுகவில் ஐக்கியம்

திங்கள் 22, ஜூலை 2019 11:54:51 AM (IST)
நெல்லை மாநகர் மாவட்ட அம்மா மக்கள் முன்னேற்றக் கழகத்தினர் அதிமுகவில் இணையும் விழா நெல்லையில் நடைபெற்றது.

நெல்லை தூத்துக்குடியில் சுப்பிரமணியன் தலைமையிலான அம்மா மக்கள் முன்னேற்ற கழகத்தை சேர்ந்த 25 பேர் நெல்லை மாநகர் மாவட்ட செயலாளர் தச்சை கணேசராஜா முன்னிலையில் அதிமுகவில் இணைந்தனர். அதிமுகவில் மறுபடியும் இணைந்தவர்களை தச்சை கணேசராஜா சால்வை அணிவித்து வரவேற்றார்.இந்நிகழ்ச்சியில் முன்னாள் மானூர் யூனியன் சேர்மன் கல்லூர் வேலாயுதம் எம்ஜிஆர் இளைஞர் அணி செயலாளர் ஹரிஹர சிவசங்கர் மாணவரணி செயலாளர் சின்னத்துரை பழவூர் மணி உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads
Tirunelveli Business Directory