» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (திருநெல்வேலி)

பாளையங்கோட்டை பகுதியில் திடீர் தீ விபத்து

திங்கள் 22, ஜூலை 2019 7:51:57 PM (IST)

பாளையங்கோட்டை சுப்பிரமணியபுரத்தில் திடீர் தீ விபத்து ஏற்பட்டதில் வைக்கோல் படப்புகள் எரிந்து நாசமானது.

பாளை வ உ சி மைதானத்திற்கு எதிரே உள்ள சுப்பிரமணியபுரத்தில் உள்ள நான்கு வைக்கோல் படப்புகளில் திடீர் தீ விபத்து ஏற்பட்டது. இதில் தீ மளமளவென பற்றி எரிந்ததால் அப்பகுதி முழுவதும் புகை மண்டலமாக காட்சியளித்தது. இது குறித்து தகவல் கிடைத்ததில் அங்கு வந்த தீயணைப்பு துறையினர் தீயை அணைத்தனர். இருப்பினும் வைக்கோல் படப்பு எரிந்து நாசமானது.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads


Sterlite Industries (I) Ltd



Tirunelveli Business Directory