» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (திருநெல்வேலி)

நாங்குநேரி அருகே ரயில் இன்ஜின் பழுது : முக்கிய ரயில்கள் தாமதம்

திங்கள் 12, ஆகஸ்ட் 2019 7:26:24 PM (IST)

நாங்குநேரி அருகே ரயில் இன்ஜின் பழுது காரணமாக முக்கிய ரயில்கள் தாமதமாக இயக்கப்பட்டது..

நெல்லை மாவட்டம்  நான்குநேரி அருகே ரயில இன்ஜின் கோளாறு காரணமாக பெங்களுர் _ நாகர்கோவில் எக்ஸ்பிரஸ் ரயில் நிறுத்தப்பட்டது . இதனால் பயணிகள் அவதி அடைந்தனர். இதனால் அவ்வழியே வரும் ரயில்கள் இரண்டு மணி காலதாமதமாக புறப்பட்டு சென்றது குறிப்பிடத்தக்கது.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads


Sterlite Industries (I) Ltd



Tirunelveli Business Directory