மக்களால் நான் மக்களுக்காகவே நான்Aug 19, 2019 - 03:54:13 PM | Posted IP 108.1*****
3 ஆண்டுகளுக்கு மேல் தொடர்ந்து பணிபுரியக்கூடிய டாக்டர்கள், செவிலியர் சட்டப்படி இடம் மாற்றம் செய்ய வேண்டும் என்ற ஒரு கோரிக்கையும் உங்களது ஆர்பாட்டத்தில் வைத்துள்ளீர்கள் மரியாதைக்குரிய தவாக வினரே மருத்துவமணை கட்டிய காலத்தில் இருந்தே சங்கர் சிமெண்டால் கட்டிய கட்டிட தூண் போல் அசைக்க முடியாத பலத்துடன் பணியாற்றிவரும் எங்கள் ஐயா, இசைவிரும்பி, பாடகர் புயல் சைலஸ்( உறைவிட மருத்துவரை) ஏதாவது உங்கள் போராட்டம் கொஞ்சம் அசைத்து பார்க்க முடியுமா என்ன?
மக்களால் நான் மக்களுக்காகவே நான்Aug 19, 2019 - 03:54:13 PM | Posted IP 108.1*****