» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (திருநெல்வேலி)

ஒண்டிவீரன் சிலைக்கு திமுக தலைவர் ஸ்டாலின் மாலை அணிவித்து மாியாதை

செவ்வாய் 20, ஆகஸ்ட் 2019 12:22:00 PM (IST)பாளையங்கோட்டையில் ஒண்டிவீரன் சிலைக்கு திமுக தலைவர் ஸ்டாலின் மாலை அணிவித்து மாியாதை செலுத்தினார். 

சுதந்திர போராட்ட வீரர் ஒண்டிவீரன் நினைவுதினம் இன்று அனுசரிக்கப்படுகிறது. இதை முன்னிட்டு பாளையங்கோட்டையிலுள்ள அவரது சிலைக்கு திமுக தலைவர் ஸ்டாலின் மாலை அணிவித்து மாியாதை செலுத்தினார். 

அப்போது அவருடன் முன்னாள்அமைச்சர்கள் ஐ.பெரியசாமி, பூங்கோதை ஆலடி அருணா, முன்னாள்சபாநாயகர் ஆவுடையப்பன், ஆதிதமிழர் பேரவை நிறுவன தலைவர் அதியமான், மற்றும் திருநெல்வேலி மாவட்ட திமுக நிர்வாகிகள், தொண்டர்கள் உட்பட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.மேலும் தொடரும் செய்திகள்

தென்காசி அருகே தாயை தாக்கிய மகன் கைது

புதன் 26, பிப்ரவரி 2020 10:56:24 AM (IST)


Sponsored Ads

Tirunelveli Business Directory