» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (திருநெல்வேலி)

குற்றால அருவிகளில் நன்றாக விழும் தண்ணீர் : சுற்றுலாபயணிகள் கூட்டம் அதிகரிப்பு

செவ்வாய் 20, ஆகஸ்ட் 2019 1:16:48 PM (IST)



குற்றால அருவிகளில் நன்றாக தண்ணீர் விழுவதால் சுற்றுலாபயணிகள் கூட்டம் அதிகரித்து காணப்பட்டது.

குற்றால அருவிகளில் தண்ணீர் வரத்து அதிகரித்துள்ளது. இதனால் சுற்றுலாபயணிகள் கூட்டம் அதிகரித்து காணப்பட்டது.  இதில் கடந்த நில நாட்களாக மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதிகளில் மழை பெய்வதால் குற்றால அருவிகளில் நன்றாக தண்ணீர் விழுகிறது. இதனால் இன்று குற்றாலம் மெயின் அருவியில் கூட்டம் அதிகரித்து காணப்பட்டது. 

கடந்த சில தினங்களுக்கு முன்பிருந்தே குற்றாலத்தில் அதிகளவு தண்ணீர் விழுவதும் பின்னர் குறைவதுமாக இருப்பது குறிப்பிடத்தக்கது. வரும் நாட்களில் இன்னும் கூட்டம் அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்


Sponsored Ads




Tirunelveli Business Directory