» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (திருநெல்வேலி)

தென்காசி செல்லும் பயணிகளுக்கு முக்கிய அறிவிப்பு

வெள்ளி 20, செப்டம்பர் 2019 1:09:56 PM (IST)

தென்காசி செல்லும் பேருந்துகள் பழையபடி ஜங்ஷன் பகுதியிலிருந்து கிளம்புவதால் பயணிகள் அங்கிருந்தே ஏறலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.

திருநெல்வேலி ஜங்ஷன் பேருந்து நிலையம் புதிதாக கட்டும் பணிகள் நடைபெறுவதால் தென்காசி செல்லும் பயணிகள் தச்சநல்லூர், ராமயன்பட்டி பகுதிகளுக்கு சென்று ஏற வேண்டியிருந்தது. இந்நிலையில் திருநெல்வேலியில் இருந்து தென்காசி வரும் பேருந்துகள் தற்போது மீண்டும் திருநெல்வேலி டவுன் வழியாக இயக்கப்படுவதால் பயணிகள் பேருந்தில் ஏறுவதற்காக  தச்சநல்லூர், ராமயன்பட்டி பகுதிகளுக்கு செல்ல வேண்டியதில்லை. முன்புபோல ஜங்ஷன் ஆர்ச் டவுன் டவுன் பேட்டை பகுதியில் தென்காசி குற்றாலம் செல்லும் பேருந்தில் ஏறலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads


Sterlite Industries (I) LtdTirunelveli Business Directory