» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (திருநெல்வேலி)

எரிவாயு நுகர்வோர் கூட்டம் நடக்கும் தேதி : நெல்லை ஆட்சியர் அறிவிப்பு

வெள்ளி 20, செப்டம்பர் 2019 5:57:09 PM (IST)

திருநெல்வேலி மாவட்டத்தில் எரிவாயு நுகர்வோர் கூட்டம் செப் 25ம் தேதி நடைபெறும் என நெல்லை ஆட்சியர் தெரிவித்துள்ளார்.

திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ள அனைத்து எரிவாயு நுகர்வோர்களுக்கு  கேஸ் சிலிண்டர்கள் பதிவு செய்வதில் மெத்தனப்போக்கு அல்லது முறைகேடுகள், எரிவாயு உருளைகள் வழங்குவதில் காலதாமதம், முறைகேடுகள் குறித்து நுகர்வோர்கள் தங்கள் குறைகளைப் பதிவு செய்து நடவடிக்கை எடுப்பதற்கு ஏதுவாக அனைத்து எண்ணெய் நிறுவன எரிவாயு முகவர்கள்,  மாவட்ட எரிவாயு. ஒருங்கிணைப்பாளர், எரிவாயு நுகர்வோர்கள் கலந்து  கொள்ளும் எரிவாயு நுகர்வோர் கூட்டம்   25.09.2019  அன்று பிற்பகல் 4 மணியளவில்  திருநெல்வேலி, மாவட்ட ஆட்சித் தலைவர் அலுவலகத்தில் வைத்து  மாவட்ட வருவாய் அலுவலர் தலைமையில் நடைபெற உள்ளது.  மேற்படி கூட்டத்தில் கலந்து கொண்டு எரிவாயு நுகர்வோர்கள் தங்கள் குறைகளை தெரிவிக்குமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.  


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads

Sterlite Industries (I) Ltd




Tirunelveli Business Directory