» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (திருநெல்வேலி)

திருநெல்வேலி கடலோர பகுதிகளில் கனமழை

வியாழன் 26, செப்டம்பர் 2019 1:22:09 PM (IST)

 நெல்லை மாவட்ட கடற்கரை பகுதியில் அதிகபட்சமாக 46 மில்லி மீட்டர் மழை பெய்துள்ளது.

நெல்லை, தூத்துக்குடி மாவட்டங்களில் வடகிழக்கு பருவமழை தொடங்குவதற்கு முன்பே கடந்த சில நாட்களாக மழை பெய்து வருகிறது. இதில் நெல்லை,  கடலோர பகுதிகளில் கன மழை கொட்டியது.நெல்லை மாவட்டத்தில் உள்ள ராதாபுரம் கடற்கரை பகுதியில் அதிகபட்சமாக 46 மில்லி மீட்டர் மழை பெய்துள்ளது. 

மற்ற பகுதிகளான நெல்லை, பாளை, பாபநாசம், மணிமுத்தாறு, நம்பியாறு பகுதிகளில் ஓரளவு சாரல் மழை பெய்தது.சிறிய மழைக்கே நெல்லையில் பல இடங்களில் தண்ணீர் தேங்கியுள்ளது. அதுபோல டவுனில் உள்ள மாவட்ட கல்வி அலுவலக வளாகத்திலும் தண்ணீர் குளம் போல் தேங்கி நிற்கிறது.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.மேலும் தொடரும் செய்திகள்

முழு கொள்ளளவை எட்டியது கடனாநதி அணை

புதன் 20, நவம்பர் 2019 12:56:06 PM (IST)

Sponsored Ads
Tirunelveli Business Directory