» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (திருநெல்வேலி)

திருநெல்வேலி - பாலக்காடு ரயிலில் பெட்டிகள் இணைப்பு : தெற்கு ரயில்வே அறிவிப்பு

வியாழன் 26, செப்டம்பர் 2019 6:21:43 PM (IST)

திருநெல்வேலி - பாலக்காடு ரயிலில் 4 பெட்டிகள் இணைக்கப்பட்டுள்ளது என தெற்கு ரயில்வே அறிவிப்பு வெளியிட்டுள்ளது.

பயணிகளின் வசதிக்காக திருநெல்வேலி - பாலக்காடு - திருநெல்வேலி பாலருவி விரைவு ரயிலில் நான்கு இரண்டாம் வகுப்பு தூங்கும் வசதி பெட்டிகள் இணைக்கப்பட உள்ளன. வண்டி எண் 16791 திருநெல்வேலி - பாலக்காடு விரைவு ரயிலில் திருநெல்வேலியிலிருந்து 28.09.2019 முதலும் வண்டி எண் 16792 பாலக்காடு - திருநெல்வேலி விரைவு ரயில் பாலக்காட்டிலிருந்து 29.09.2019 முதலும் இந்த வசதி துவக்கப்பட உள்ளது என தெற்கு தெற்கு ரயில்வே அறிவிப்பு வெளியிட்டுள்ளது.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads




Tirunelveli Business Directory