» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (திருநெல்வேலி)

காங்கிரஸ் வேட்பாளருக்கு ஆதரவாக ஸ்டாலின் வாக்கு சேகரிப்பு

புதன் 9, அக்டோபர் 2019 6:13:50 PM (IST)நாங்குநேரி சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட பகுதிகளில் தி.மு.க. தலைவர் ஸ்டாலின் இரண்டாவது நாளாக இன்று காங்கிரஸ் வேட்பாளர் ரூபி மனோகரனை ஆதரித்து  பிரச்சாரம் மேற்கொண்டார்.

திருநெல்வேலி மாவட்டம் நாங்குநேரி சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட பகுதிகளில் தி.மு.க. தலைவர் ஸ்டாலின் இரண்டாவது நாளாக இன்று காங்கிரஸ் வேட்பாளர் ரூபி மனோகரனை ஆதரித்து திண்ணைப் பிரச்சாரம் மேற்கொண்டார். இதனைத் தொடர்ந்து  நொச்சிகுளம், கிருஷ்ணாபுரம் மற்றும் சிவந்திபட்டி ஆகிய பகுதிகளில் காலை ஸ்டாலின் பிரச்சாரம் மேற்கொண்டார்.  கிருஷ்ணாபுரத்தில் வீதி வீதியாக சென்று காங்கிரஸ் வேட்பாளருக்கு வாக்கு சேகரித்தார். இதனைத் தொடர்ந்து பாளை கட்டபொம்மன் நகர் பகுதியில் உள்ள தேநீர்க் கடையில் மககளோடு அமர்ந்து தேனீர் அருந்தினார்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads

Sterlite Industries (I) Ltd
Tirunelveli Business Directory