» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (திருநெல்வேலி)

கருணாநிதி, ஜெயலலிதா இருந்தவரை நீட் தேர்வு இல்லை : மு.க. ஸ்டாலின் பிரச்சாரம்

வியாழன் 10, அக்டோபர் 2019 12:05:23 PM (IST)

முன்னாள் முதல்வர்கள் கருணாநிதி, ஜெயலலிதா இருந்தவரையில் தமிழகத்தில் நீட் தேர்வு வரவில்லை என திமுக தலைவர் ஸ்டாலின் தெரிவித்துள்ளளார். 

நாங்குநேரி  தொகுதி இடைத்தேர்தலில் போட்டியிடும் காங்கிரஸ் வேட்பாளர் ரூபி மனோகரன் ஆதரித்து ஏர்வாடி, களக்காடு உள்ளிட்ட பகுதிகளில் திமுக தலைவர் ஸ்டாலின் நேற்றிரவு பிரசாரம் மேற்கொண்டார். அப்போது சிறுபான்மை மக்களுக்கு திமுக என்றும் பாதுகாப்பு இருந்ததாகவும், முத்தலாக் உள்ளிட்ட மசோதாக்களை எதிர்த்ததாகவும் அவர் கூறினார். நீர் தேர்வு தொடர்பாக தமிழக சட்டப்பேரவையில் தீர்மானம் நிறைறேற்றப்பட்டது. மேலும் முன்னாள் முதல்வர்கள் கருணாநிதி, ஜெயலலிதா இருந்தவரையில் நீட் தேர்வு வரவில்லை எனவும் அவர் கூறினார்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads

Sterlite Industries (I) Ltd




Tirunelveli Business Directory