» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (திருநெல்வேலி)

பொய் மூலம் ஆட்சியை கவிழ்க்க முயல்கின்றனர் : துணை முதலமைச்சர் ஓபிஎஸ் பிரச்சாரம்

செவ்வாய் 15, அக்டோபர் 2019 8:40:34 PM (IST)

ஏதாவது பொய் சொல்லி அதிமுக ஆட்சியை கவிழ்க்கலாம் என நினைக்கிறார்கள் நாங்குநேரியில் துணை முதலமைச்சர் பன்னீர்செல்வம் பேசினார்.

நாங்குநேரி இடைத்தேர்தல் வாக்குப்பதிவு வரும் 21ம் தேதி நடைபெறுகிறது. இதில் அதிமுக வேட்பாளராக போட்டியிடும் நாராயணனை ஆதரித்து துணை முதலமைச்சர் பன்னீர்செல்வம் இன்று இரவு பிரச்சாரம் மேற்கொண்டார். அவர் பேசியதாவது, ஏதாவது பொய் சொல்லி அதிமுக ஆட்சியை கவிழ்க்கலாம் என நினைக்கிறார்கள், 

ஆட்சியை யாராலும் கவிழ்க்க முடியாது. யார் ஆட்சியில் மக்களுக்கு பயனுள்ள திட்டங்கள் கொண்டு வரப்பட்டது என சிந்தியுங்கள். அதிமுக வேட்பாளர் நாராயணன் இப்பகுதியினை சேர்ந்தவர். அவரை நீங்கள் எளிதில் அணுகலாம். இவ்வாறு அவர் பேசினார்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.மேலும் தொடரும் செய்திகள்


Sponsored Ads
Tirunelveli Business Directory