» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (திருநெல்வேலி)

குளத்தில் நிறைந்த தண்ணீரில் குளித்து மகிழும் சிறுவர்கள்

புதன் 16, அக்டோபர் 2019 11:20:48 AM (IST)



சுரண்டை அருகே உள்ள சுந்தர பாண்டியபுரம் குளத்தில் நிறைந்த தண்ணீரில் குளித்து சிறுவர்கள் மகிழ்கின்றனர்.

திருநெல்வேலி மாவட்டத்தில் கடந்த வார காலமாகவே நன்றாக மழை பெய்து வருகிறது. நேற்று முன்தினம் நெல்லை மாவட்டத்தில் பெய்த கனமழையால் மாவட்டத்திலுள்ள ஆறு்,குளங்கள்,பிற நீராதாரங்கள் வேகமாக நிரம்பி வருகிறது. இது ஒரு புறமிருக்க சுரண்டை அருகே உள்ள சுந்தர பாண்டியபுரம் குளத்தில் நிறைந்த தண்ணீரில் டியூப்பில் காற்று அடைத்து மிதந்தும், டைவ் அடித்தும் குளித்து சிறுவர்கள் மகிழ்கின்றனர்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads




Tirunelveli Business Directory