» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (திருநெல்வேலி)

மெயின் அருவியில் ஆர்ப்பரித்து கொட்டி வரும் தண்ணீர்

புதன் 16, அக்டோபர் 2019 11:45:48 AM (IST)



குற்றாலம் மெயின் அருவியில் தண்ணீர் கொட்டி வருவதால் சுற்றுலா பயணிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். 

குற்றாலம் மெயின் அருவியில் தண்ணீர் கொட்டி வருவதால் சுற்றுலா பயணிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். கடந்த சில நாட்களாக பெய்து வரும் மழையால் மெயின் அருவியில் தண்ணீர் பெருக்கெடுத்து வருகிறது. அவ்வப்போது, தண்ணீர் அதிகரிக்கும் போது அருவியில் குளிக்க தடை விதித்தாலும், தண்ணீர் குறையும் நேரங்களில் சுற்றுலா பயணிகள் மகிழ்ச்சியுடன் குளித்து வருகின்றனர். இன்று தண்ணீர் சாதாரணமான அளவில் விழுந்ததால் சுற்றுலாபயணிகள்  ஓரமாக நின்று குளித்தனர்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads




Tirunelveli Business Directory