» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (திருநெல்வேலி)

நாங்குநேரி இடைத்தேர்தல் வாக்குப்பதிவு நிறைவு : வரிசையிலிருப்பவர்களுக்கு டோக்கன் வழங்கல்

திங்கள் 21, அக்டோபர் 2019 6:31:37 PM (IST)

நெல்லை மாவட்டம் நாங்குநேரி தொகுதி இடைத்தேர்தல் வாக்குப்பதிவு நிறைவடைந்தது.

நெல்லை மாவட்டம் நாங்குநேரி தொகுதி இடைத்தேர்தல் வாக்குப்பதிவு இன்று காலை 7 மணிக்கு துவங்கியது. இதில் காலை முதலே பொதுமக்கள் தங்கள் வாக்கை பதிவு செய்தனர். சில இடங்களில் வாக்குப்பதிவு இயந்திரங்கள் கோளாறு ஏற்பட்டாலும் விரைவில் சரி செய்யப்பட்டது. மேலும் கொட்டும் மழையிலும் வாக்காளர்கள் குடை பிடித்தபடி வாக்களிக்க சென்றனர். 

இதில் வாக்குப்பதிவு மாலை 6 மணியுடன் நிறைவு பெற்றது. வாக்குச்சாவடியில் நிற்பவர்களுக்கு டோக்கன் வழங்கப்பட்டு வாக்களிக்க அனுமதி வழங்கப்படுகிறது. தேர்தலில் பதிவான வாக்குகள் 24ம் தேதி எண்ணப்பட்டு முடிவுகள் வெளியாகும் என்பது குறிப்பிடத்தக்கது.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.மேலும் தொடரும் செய்திகள்


Sponsored Ads
Tirunelveli Business Directory