» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (திருநெல்வேலி)

நெல்லை மாவட்ட புதிய எஸ்பி., பொறுப்பேற்பு

வியாழன் 7, நவம்பர் 2019 6:01:49 PM (IST)



நெல்லை மாவட்ட புதிய எஸ்பி.,யாக ஓம்பிரகாஷ் மீனா நியமனம் பொறுப்பேற்று கொண்டார்.

நெல்லை மாவட்ட எஸ்பியாக இருந்த அருண்சக்திகுமார் புதுக்கோட்டை எஸ்பியாக நியமிக்கப்பட்டுள்ளார். அவருக்கு பதில் இராமநாதபுரம் மாவட்ட எஸ்பி., யாக இருந்த ஓம்பிரகாஷ் மீனா நெல்லை மாவட்ட எஸ்பி.,யாக நியமனம் செய்யப்பட்டார் . இன்று நெல்லை மாவட்ட எஸ்பி அலுவலகத்திற்கு வந்த ஓம்பிரகாஷ் மீனா,மாவட்ட எஸ்பியாக பொறுப்பேற்று கொண்டார்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads




Tirunelveli Business Directory