» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (திருநெல்வேலி)

திருநெல்வேலி மாவட்ட பகுதிகளில் கனமழை

வெள்ளி 8, நவம்பர் 2019 6:03:10 PM (IST)

நெல்லை மாவட்டம் அம்பாசமுத்திரம் பகுதியில்  கனமழை பெய்து வருகிறது.

திருநெல்வேலி மாவட்டத்தில் கடந்த ஒரு மாத காலமாகவே கனமழை பெய்து வருகிறது. இதில் அணை நீர் பிடிப்பு பகுதிகளிலும், மலைப்பகுதிகளிலும் கனமழை பெய்து வருகிறது. இந்நிலையில் இன்று மாலை சுமார் 4 மணியளவில் மாவட்டத்தில் அம்பாசமுத்திரம்,கல்லிடைக்குறிச்சி, விகேபுரம், சேரன்மகாதேவி, வீரவநல்லூர், கடையம் போன்ற பகுதிகளில் கனமழை பெய்து வருகிறது. மழைநீர் ஆறாக சாலைகளில் ஓடியது.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads




Tirunelveli Business Directory