» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (திருநெல்வேலி)

பிரபல ரவுடி குண்டர் சட்டத்தின் கீழ் கைது

வெள்ளி 8, நவம்பர் 2019 6:36:03 PM (IST)

கங்கைகொண்டானை சேர்ந்த ரவுடி குண்டர் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டுள்ளார்.

நெல்லை மாவட்டம் கங்கைகொண்டான் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதிகளில் அடிதடி வழக்குகளில் தொடர்புடைய வண்ணான்பச்சேரி பகுதியை சேர்ந்த ஆறுமுகவேல் மகன் சரவணன் என்ற முருகன் என்பவர் தொடர்ந்து குற்றச் செயலில் ஈடுபட்டு வந்ததால் கங்கைகொண்டான் போலீஸ் இன்ஸ்பெக்டர் சோபா ஜென்சி   கொடுத்த அறிக்கையின் அடிப்படையில் திருநெல்வேலி மாவட்ட காவல் கண்காணிப்பாளர்  பரிந்துரையின் பேரில் திருநெல்வேலி மாவட்ட ஆட்சியர் ஷில்பா பிரபாகர் குண்டர் சட்டத்தின் கீழ் நடவடிக்கை மேற்கொண்டுள்ளார். இவர் தற்போது பாளை மத்திய சிறையில் இருந்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.மேலும் தொடரும் செய்திகள்


Sponsored Ads

Tirunelveli Business Directory