» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (திருநெல்வேலி)

அம்மா திட்ட முகாம் நடைபெறும் இடம் தேதி : நெல்லை ஆட்சியர் அறிவிப்பு

புதன் 20, நவம்பர் 2019 8:04:21 PM (IST)

நெல்லை மாவட்டத்தில் அம்மா திட்ட முகாம் நடைபெறும் இடம் தேதி குறித்து நெல்லை ஆட்சியர் அறிவிப்பு வெளியிட்டுள்ளார்.

நெல்லை ஆட்சியர் ஷில்பா பிரபாகர் வெளியிட்டுள்ள செய்திகுறிப்பில், 22.11.2019 அன்று  6-வது கட்ட அம்மா திட்டம் கீழ்கண்ட இடங்களில் காலை 10 மணி முதல் மாலை 5 மணி வரை நடைபெறுகிறது. எனவே பொதுமக்கள் தங்களுடைய கோரிக்கை மனுக்களை அளித்து பயன்பெறலாம் என தெரிவித்துள்ளார்.



மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

தென்காசி கோவிலில் நூல் வெளியீட்டு விழா

ஞாயிறு 8, டிசம்பர் 2019 11:45:30 AM (IST)

Sponsored Ads




Tirunelveli Business Directory